2196
முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்வதற்காக தமிழ...